இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சிதம்பரம் காந்திமன்றத் தலைவர் வி.எஸ்.ராமலிங்கம் காலமானார்

சிதம்பரம் காந்திமன்றத் தலைவரும், நாட்டியாஞ்சலி அறக்கட்டளை துணைத் தலைவருமான வி.எஸ்.ராமலிங்கம் பிள்ளை (94) சனிக்கிழமை இரவு காலமானார். அண்ணாருக்கு இருமகன்கள் உள்ளனர்.

News image
Updated On :1 டிசம்பர் 2013, 12:03 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் காந்திமன்றத் தலைவரும், நாட்டியாஞ்சலி அறக்கட்டளை துணைத் தலைவருமான வி.எஸ்.ராமலிங்கம் பிள்ளை (94) சனிக்கிழமை இரவு காலமானார். அண்ணாருக்கு இருமகன்கள் உள்ளனர். அண்ணாரின் இறுதி சடங்கு சிதம்பரம் கனகசபைநகரில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.