தாமிரவருணி ஆற்றில் ஆசிட் கலப்பதால் நோய்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புகார்
திருநெல்வேலி அருகே தாமிரவருணி ஆற்றில் ஆசிட் கலப்பதால் குடிநீர் மாசுபடுகிறது. மேலும் ஆற்றில் குளித்தவர்களுக்கு தோல் நோய் தாக்குவதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் புகார்










