திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

பலத்த காற்று: ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

கடலில் பலத்த காற்று வீசி வருவதால் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. மீனவர்களுக்கு அதிகாரிகள் அனுமதிச் சீட்டுகளை வழங்கினர். எனினும், பருவ நிலை காரணமாக தாங்கள் மீன்பிடிக்

Updated On :4 டிசம்பர் 2013, 10:37 am

கடலில் பலத்த காற்று வீசி வருவதால் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. மீனவர்களுக்கு அதிகாரிகள் அனுமதிச் சீட்டுகளை வழங்கினர். எனினும், பருவ நிலை காரணமாக தாங்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை என்று மீனவர்கள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.