ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

புதுவை துணைநிலை ஆளுநர் ஏனாம் பயணம்

புதுவை துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா சனிக்கிழமை ஏனாம் புறப்பட்டு சென்றார். புதுவை மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் ஹெலன்புயலால் பாதிக்கப்பட்ட

News image
Updated On :7 டிசம்பர் 2013, 1:01 pm

சுஜித்குமார்

புதுவை துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா சனிக்கிழமை ஏனாம் புறப்பட்டு சென்றார். புதுவை மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் ஹெலன்புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சனிக்கிழமை  துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா புறப்பட்டு சென்றார்.

 காலை கார் மூலம் சென்னை சென்ற அவர், அங்கிருந்து விமானம் மூலம் விசாகப்பட்டிணம் சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஏனாம் சென்றார். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள், நிவாரண பணிகளை பார்வையிடுகிறார். பின்னர் அங்கிருந்து  ஞாயிறு பிற்பகலில் புதுச்சேரிக்கு புறப்படுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.