ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிறைபிடிக்கப்பட்ட 250 மீனவர்கள் விடுதலை

கோடியக்கரை அருகே 35 படகுகளில் இவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் 250 மீனவர்களை சிறைபிடித்தனர்.விசாரணைக்கு பின் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்

News image
Updated On :11 டிசம்பர் 2013, 9:49 am

சங்கர்

நாகைமாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 250 பேரை இலங்கை கடற்படையினரால் விடுவித்தனர்.

கோடியக்கரை அருகே 35 படகுகளில் இவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் 250 மீனவர்களை சிறைபிடித்தனர்.விசாரணைக்கு பின் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

மீனவர்கள் கைது சம்பவம் மக்களவையில் எதிரொலித்ததான் காரணமாக உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இதனையடுத்து மீனவ்ர்கள் விடுதலை செய்ததாகக் கூறப்படுகிறது.விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் நாளை கரைக்கு திரும்புவார்கள் என  எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.