சிவகங்கை அருகே உள்ள சாமியார்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து மின்சார கம்பியை மிதித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விவசாய தொழிலாளியான மாரிமுத்து(53) நேற்றிரவு வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்சார கம்பி அருந்து விழுந்திருப்பதை கவனிக்காமல், அதை மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி மாரிமுத்து சம்ப இடத்திலேயே உயிரிழந்தார்.
தந்தை தோட்டத்தில் விழுந்து கிடந்ததை கண்ட, அவரின் மகள் சாந்தி அவரை தொட்டதால் அவர் மீதும் மின்சாரம் தாக்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது

பொறியியல் பணி: கோவை - ஷொரணூா் ரயில் ரத்து

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

