விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் திருக்கோயிலில் கௌசிக ஏகாதசியை முன்னிட்டு சுவாமிகளுக்கு 108 போர்வை சாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பனிக் காலம் தொடங்குவதைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நள்ளிரவு தொடங்கியது. இதனையொட்டி ஸ்ரீவடபத்ரசயனர், ஸ்ரீதேவி, பூமாதேவி, ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார் மற்றும் ஸ்ரீகருடாழ்வார் ஆகியோருக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. பட்டர்கள் கௌசிக புராணம் வாசித்தனர். பின்னர் 108 போர்வை சாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன், கோயில் ஸ்தானிகம் ரமேஷ் (எ)ரெங்கராஜன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


