தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஆம் ஆத்மி மாநில கட்சியாக அங்கீகாரம்

தில்லி சட்டசபை தேர்தலில்  ஊழலை எதிர்ப்போம் என்ற கோஷத்துடன் துடைப்பம் சின்னத்துடன் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி  மொத்தம்

News image
Updated On :19 டிசம்பர் 2013, 1:14 pm

வேல்முருகன்

தில்லி சட்டசபை தேர்தலில்  ஊழலை எதிர்ப்போம் என்ற கோஷத்துடன் துடைப்பம் சின்னத்துடன் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி  மொத்தம் உள்ள 28 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

இந்த கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதால் தில்லியில் விரைவில் ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதுகுறித்து மக்களிடம் கருத்து கேட்டுள்ள அக்கட்சி, ஆட்சியமைப்பது பற்றி தெரிவிக்க கவர்னரிடம் 10நாட்கள் அவகாசம் கேட்டுள்ளது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியை மாநில கட்சியாக தேர்தல் ஆணையம் இன்று அங்கீகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.