ஆம்பூரில் சாலையோர குடிசைக்குள் டேங்கர் லாரி புகுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே வெள்ளிக்கிழமை இறந்தார்.
ஆம்பூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் அண்ணா நகர் பகுதி உள்ளது. அங்கு குடிசை வீட்டில் வசிப்பவர் கருணாகரன் (46). இவருடை மனைவி முனியம்மாள் (40), தாய் புஷ்பா (64), பிள்ளைகள் விஜயகுமார் (19), முரளி (12) ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். வாணியம்பாடி நோக்கி சென்ற டேங்கர் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கருணாகரன் வீட்டிற்குள் வெள்ளிக்கிழமை அதிகாலை புகுந்தது. அதில் தூங்கிக் கொண்டிருந்த கருணாகரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். முனியம்மாள் மற்றும் புஷ்பா ஆகியோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

