சிதம்பரம் அருகே பூந்தோட்டத்தில் பாஜக கிராம பாதயாத்திரை
சிதம்பரம் அருகே பூந்தோட்டம் கிராமத்தில் கீரப்பாளையம் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் வீடுதோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை என்ற கிராம பாதயாத்திரை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை


சிதம்பரம் அருகே பூந்தோட்டம் கிராமத்தில் கீரப்பாளையம் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் வீடுதோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை என்ற கிராம பாதயாத்திரை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் ஆர்.நாராயணசாமி தலைமையில் பூந்தோட்டம் கிராமத்தில் பாஜக நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று பிரதமர் வேட்பாளரக் நரேந்திரமோடி சாதனை விளக்கி பிரசாரத்தில் ஈடுபட்டனர். இப்பிரசாரத்தில் ஒன்றியத் தலைவர் எஸ்.ஆர்.எஸ்.சத்யரமேஷ், காட்டுமன்னார்கோயில் இளைஞரணி தலைவர் ஜீனோராஜன், பிரவீன்குமார், ராஜாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரசாரத்தின் போது ஊராட்சி மன்றத் தலைவர் தி.சிவனேசன் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அமைப்பதற்கான விவசாய உபகரணங்களை வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...