13வயது கால்பந்து வீரர் மைதானத்தில் சாவு
இங்கிலாந்தில் உள்ள சாங்டன் ஆஸ்ட்ரோ நகரில் நேற்று 14வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் ஜமி ஸ்கின்னர் என்ற 13 வயது சிறுவன் உட்பட வீரர்கள் கலந்து


இங்கிலாந்தில் உள்ள சாங்டன் ஆஸ்ட்ரோ நகரில் நேற்று 14வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் ஜமி ஸ்கின்னர் என்ற 13 வயது சிறுவன் உட்பட வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டி தீவிரமாக நடைபெற்றுவந்த நிலையில் மைதானத்தில் சுருண்டு விழுந்து ஜமி உயிரிழந்தார். இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த மரணம் மைதானத்தில் இருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...