தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பாலுக்கான கொள்முதல் விலை உயர்வு

பாலுக்கான கொள்முதல் விலைகளை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பசும்பாலுக்கான கொள்முதல் விலை  இனி 23 ரூபாயாகவும், எருமைபாலுக்கான கொள்முதல் விலை

News image
Updated On :23 டிசம்பர் 2013, 10:47 am

வேல்முருகன்

பாலுக்கான கொள்முதல் விலைகளை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பசும்பாலுக்கான கொள்முதல் விலை  இனி 23 ரூபாயாகவும், எருமைபாலுக்கான கொள்முதல் விலை 28இல் இருந்து 31 ரூபாயாகவும், உயர்த்தியுள்ளது. இந்த உத்தரவு வரும் ஜனவரி ஒன்று முதல் அமலுக்குவரும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த உயர்வால் 27.75 கோடி அளவிற்கு  பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.