தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

போலீஸ் பாதுகாப்பு வேண்டாம்: கெஜ்வால் கடிதம்

ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தில்லி முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். இதனையடுத்து அவருக்கு இசட் பிரிவு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். இது குறித்து

News image
Updated On :23 டிசம்பர் 2013, 12:48 pm

வேல்முருகன்

 ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தில்லி முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். இதனையடுத்து அவருக்கு இசட் பிரிவு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும்.

இது குறித்து காவல் துறை சார்பில் அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இதற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ள அவர்,  தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.