தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வீடு இல்லாத ஏம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமே அரசு வீடு: கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சியில், வீடு இல்லாத எம்.எல்.ஏ.,க்களுக்கு மட்டுமே, அரசு தரப்பில் வீடு வழங்கப்படும் என, அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இது குறித்து அவர்

News image
Updated On :23 டிசம்பர் 2013, 12:16 pm

வேல்முருகன்

ஆம் ஆத்மி கட்சியில், வீடு இல்லாத எம்.எல்.ஏ.,க்களுக்கு மட்டுமே, அரசு தரப்பில் வீடு வழங்கப்படும் என, அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, 

கட்சியில் வீடு இல்லாத எம்.எல்.ஏ.,க்களுக்கு மட்டுமே வீடு வழங்கப்படும், 'சைரன் விளக்கு பொருத்துதல், பங்களாக்களில் குடியேறுதல் உள்ளிட்டவற்றில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் எச்சரிக்கையாக இருக்க வேணடும் என்றார். மேலும அனுபவம் இல்லாத எம்,எல்.ஏ.க்களாக உள்ளதால், அனைவருக்கும் பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.