வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கிரிக்கெட் வீரர் ஜாக் காலிஸ் ஓய்வு

டெஸ்ட் போட்யில் இருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜாக் காலிஸ் அறிவித்துளளார். இந்தியாவுடனான டர்பன் டெஸ்ட் போட்டியுடன் 

News image
Updated On :25 டிசம்பர் 2013, 11:06 am

வேல்முருகன்

டெஸ்ட் போட்யில் இருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜாக் காலிஸ் அறிவித்துளளார். இந்தியாவுடனான டர்பன் டெஸ்ட் போட்டியுடன்  ஓய்வு பெறுகிறார்.

 சிறந்த ஆல் ரவுண்டரான காலிஸ் 165 டெஸ்ட் போட்டிகளில் 13174 ரன்களும், 325 ஒரு நாள் போட்டிகளில்  11,574 ரன்களும் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 44 சதங்களும். 58 அரைசதங்களும்,  ஒரு நாள் போட்டிகளில் 17 சதம் மற்றும் 86 அரைசதங்களும அடித்துள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 292 விக்கெட்டுகளையும், ஒரு நாள் போட்டிகளில்273 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.