15 நாட்களில் ஜன்லோக்பாலை கொண்டுவருவோம்: அரவிந்த் கெஜ்ரிவால்
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக உள்ளது. ஆட்சியமைத்த 15 நாட்களில் ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவோம் என்று அரவிந்த் கெஜ்ரிவால்


மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக உள்ளது. ஆட்சியமைத்த 15 நாட்களில் ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவோம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தில்லி சட்டசபைபில் ஜன்லோக்பால் நிறைவேற வேண்டுமெனில் மத்திய அரசின் ஆதரவு தேவை என கூறப்படுகிறது. இது குறித்து பதிலளித்த கெஜ்ரிவால் அந்த மசோதவை எவ்வாறு நிறைவேற்றுகிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...