டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பீகார்: ஷேர் ஆட்டோ மீது மினிலாரி மோதி விபத்து: 4பேர் பலி

பீகார் மாநிலம் ஹஜிப்பூர் அருகே 8 பயணிகளுடன் ஷேர் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. தனுஷி என்ற கிராமத்தின் அருகே ஷேர் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த  மினிலாரி

News image
Updated On :26 டிசம்பர் 2013, 10:19 am

வேல்முருகன்

பீகார் மாநிலம் ஹஜிப்பூர் அருகே 8 பயணிகளுடன் ஷேர் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. தனுஷி என்ற கிராமத்தின் அருகே ஷேர் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த  மினிலாரி பயங்கரமாக மோதியது.

இதில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் 4 பலத்த காயமடைந்தனர். இதில் இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உளளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விபந்து குறித்து  போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.