டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

8வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு தூக்குதண்டனை

மகாராஷ்ட்ரா மாநிலம் தானேமாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டு சேகர் குப்தா என்பவர் எட்டு வயது சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கை

News image
Updated On :26 டிசம்பர் 2013, 9:10 am

வேல்முருகன்

மகாராஷ்ட்ரா மாநிலம் தானேமாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டு சேகர் குப்தா என்பவர் எட்டு வயது சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கை விசாரித்த தானே நீதிமன்றம் சேகர் குப்தாவை சாகும் வரை தூக்கிலட வேண்டும் என உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சேகர் குப்தா மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கொடூர குற்றம்புரிந்த சேகர் குப்தாவிற்கு தூக்குதண்டனையை உறுதிசெய்து உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.