அமெரிக்க விசாவிற்கு மோடி விண்ணப்பிக்க கூடாது: அருண் ஜேட்லி
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கு விசா வழங்குவதற்கு கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்கா மறுத்தது.. இந்நிலையில் தற்போது மற்றவர்கள்


பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கு விசா வழங்குவதற்கு கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்கா மறுத்தது. இந்நிலையில் தற்போது மற்றவர்கள் போல மோடி மீண்டும் விண்ணப்பித்தால் விசா வழங்குவது குறித்து அமெரிக்கா பரிசீலிக்கும் என கூறியது.
இந்நிலையில் அமெரிக்க விசாவிற்கு நரேந்திரமோடி விண்ணப்பிக்க கூடாது என்றும், இது தனது தனிப்பட்ட கோரிக்கை என்றும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...