நிலவுக்கு ஆள் அனுப்ப இந்தியா முடிவு
நிலவுக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் குறித்து இஸ்ரோவுக்கும், பாதுகாப்பு துறைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதன்படி

Updated On :27 டிசம்பர் 2013, 11:27 am

நிலவுக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் குறித்து இஸ்ரோவுக்கும், பாதுகாப்பு துறைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதன்படி, ஐந்து வீரர்கள் கொண்ட குழுவை சந்திரனுக்கு அனுப்ப முடிவாகி உள்ளது. மேலும் அங்கு செல்லும் வீரர்களை இந்திய விமானப்படை தேர்வு செய்யும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...