வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அமைச்சருக்கு பாலாபிஷேகம் : வருத்தம் தெரிவித்தார்

மகாராஷ்டிராவில்  தேசியவாத காங்., கட்சியை சேர்ந்த அமைச்சர் ஹசன்முசிறிப், புல்தானாவில் பொது  நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் மீது சிலர் கறுப்பு மையை

News image
Updated On :29 டிசம்பர் 2013, 12:07 pm

வேல்முருகன்

மகாராஷ்டிராவில்  தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஹசன்முசிறிப், புல்தானாவில் பொது  நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் மீது சிலர் கறுப்பு மையை தெளித்தனர். இதில் இருந்து விலகி தூய்மை பெறுவதற்காக   ஹசன்முசிறிப்க்கு அவரது கட்சி தொண்டர்கள் பாலாபிஷேகம். நடத்தினர். இச்சம்பம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலாபிஷேகத்திற்கு அமைச்சர் ஹசன்முசிறிப் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.