ஆம் ஆத்மியில் இணைந்த சமாஜ்வாதி கட்சி முன்னாள் தலைவர்
முன்னாள் சமாஜ்வாதி கட்சி தலைவர் கமல் பரூக்கி ஆம் ஆத்மி கட்சித்தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து வாழ்த்து


முன்னாள் சமாஜ்வாதி கட்சி தலைவர் கமல் பரூக்கி ஆம் ஆத்மி கட்சித்தலைவரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.. அப்போது ஆம் ஆத்மியில் உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கமல் பரூக்கி எல்லோரும் ஆம் ஆத்மியில்சேர விருப்பம் தெரிவித்துவருகின்றனர் விரைவில் பலர் சேருவார்கள் என்றார். சமாஜ்வாதி கட்சியில் இருந்த முஸ்லீம் தலைவர்களில் இவர் முக்கியமானவர் ஆவார். இந்நிலையில் ஆம் ஆத்மியில் பரூக்கி இணைந்திருப்பது சமாஜ்வாதிகட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...