டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆம் ஆத்மியில் சேர உதயக்குமாருக்கு அழைப்பு: பிரஷாந்த் பூஷண்

ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான  பிரசாத் பூஷண் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை இன்று சந்தித்து பேசினார் பின்னர் அவர் இடிந்தகரையில்

News image
Updated On :29 டிசம்பர் 2013, 10:52 am

வேல்முருகன்

ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான  பிரசாத் பூஷண் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை இன்று சந்தித்து பேசினார் பின்னர் அவர் இடிந்தகரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலில்  ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் போட்டியிடும் . ஆம் ஆத்மி கட்சியில் இணைய உதயகுமார் விரும்பினால் அவரை ஏற்க தயாராக இருக்கிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.