தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தில்லி தலைமைசெயலகத்திற்குள் நுழைய செய்தியாளர்களுக்கு தடை

தில்லி முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்ற இரண்டு நாட்களக்குள்ளாக அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். முதற் கட்டமாக தில்லி தலைமைசெயலகத்திற்குள்

News image
Updated On :30 டிசம்பர் 2013, 10:21 am

வேல்முருகன்

தில்லி முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்ற இரண்டு நாட்களக்குள்ளாக அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். முதற் கட்டமாக தில்லி தலைமைசெயலகத்திற்குள் செய்தியாளர்களை அனுமதிக்க மறுத்துள்ளார்.

 மேலும் அமைச்சர்களின் அறைக்குள்ளோ அல்லது தில்லி தலைமை செயலகத்திற்குள்ளோ செல்வதற்கு அனுமதி இல்லை என்று செய்திகாளர்களை பாதுகாவலர்கள் ,இன்று திருப்பி அனுப்பினர்.இதற்கு கடும் எதிர்ப்வு தெரிவித்த செய்தியாளர்கள் தலைமை செயலகம் முன்பாக போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில்த்தில் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் எந்த வித அடையா அட்டையும் இன்றி தில்லி தலைமைசெயலகத்திற்குள் நுழையலாம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது செய்தியாளர்களுக்கு அனுமதி மறுத்த விவகாரத்திற்கு  பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.