வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இலவச சிஎல்எப் பல்ப் வழங்கும் திட்டம்: முதல்வர் ஜெயலலிதா துவக்கிவைப்பு

ரூ. 500 கோடி மதிப்பிலான மின்திட்டங்களை விடியோ கான்ப்ஃரன்ஸ் முறையில் கோடநாட்டில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று

News image
Updated On :30 டிசம்பர் 2013, 9:59 am

வேல்முருகன்

ரூ. 500 கோடி மதிப்பிலான மின்திட்டங்களை விடியோ கான்ப்ஃரன்ஸ் முறையில் கோடநாட்டில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கிவைத்தார்.

மேலும் மின்சாரத்தை சேமிக்கும் வகையில்  9 வால்ட் சி எல் எப் பல்ப்களை இலவசமாக வழங்கும் திட்டத்தையும் விடியோ கான்ப்ஃரன்ஸ் முறையில் துவக்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு முதற்கட்டமாக 8.77கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 40 மெகாவட் மின்சாரத்தை சேமிக்கமுடியும் என கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.