வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மின் கட்டணத்தை அதிரடியாக குறைக்க திட்டம்: சிஏஜி வளையத்தில் மின் விநியோக நிறுவனங்கள்

தில்லியில் செயல்பட்டு வரும் 3 மின்விநியோக நிறுவனங்களின் கணக்கு வழக்குகளை சிஏஜி தணிக்கை செய்யவுள்ளது. மேலும் நாளை தனது விசாரணையை துவக்கும்

News image
Updated On :31 டிசம்பர் 2013, 11:31 am

வேல்முருகன்

 தில்லியில் செயல்பட்டு வரும் 3 மின்விநியோக நிறுவனங்களின் கணக்கு வழக்குகளை சிஏஜி தணிக்கை செய்யவுள்ளது. மேலும் நாளை தனது விசாரணையை துவக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. மேலும்  தில்லியில் விதிக்கப்படும் மின்கட்டணத்தை அதிரடியாக குறைக்கும் அறிவிப்பு ஒன்றை கெஜ்ரிவால் நாளை வெளியிடலாம் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.