சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

குற்றவாளிக் கூண்டிலேயே விசாரணைக்கு வந்தவர் மரணம்: பல்லடத்தில் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நீதிமன்றத்தில் விசாரணைக்காக வந்தவர் திடீரென நெஞ்சுவலியால் மரணமடைந்தார். இது பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

News image
Updated On :1 பிப்ரவரி 2013, 7:05 am

எ.குணசேகரன்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நீதிமன்றத்தில் விசாரணைக்காக வந்தவர் திடீரென நெஞ்சுவலியால் மரணமடைந்தார். இது பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர், தென்னம்பாளையம், காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் மகன் பாலசுப்பிரமணியம் (30). இவர் பல்லடம் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கின் விசாரணைக்காக  வந்திருந்தார். குற்றவாளிக் கூண்டில் நின்றிருந்த அவர், திடீரென்று நெஞ்சு வலி வந்து உயிரிழந்தார். இது குறித்து பல்லடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.