எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

போதிய விளைச்சல் இல்லாததை கண்டு நிலத்தில் விவசாயி மயங்கி விழுந்து மரணம்

சிதம்பரத்தை அடுத்த மேலவன்னியூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாசிலாமணி (60). இவர் தனது ஒரு ஏக்கர் நிலத்தில் சம்பா பயிர் சாகுபடி செய்துள்ளார். நீரில்லாததால் விளைச்சல் குறைவாக இருந்தது. விவசாயி மாசிலாமணி விளைந்த நெல்லை அறுவடை செய்ய ஆட்களுடன் வயலுக்கு சென்றுள்ளார். அறுவடை கூலிக்கு கூட நெற்பயிர் போதிய விலைக்கு

News image
Updated On :2 பிப்ரவரி 2013, 12:18 pm

G.Sundararaj

சிதம்பரம் அருகே நீரின்றி போதிய விளைச்சல் இல்லாததை கண்டு நிலத்தில் விவசாயி மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தார்.

சிதம்பரத்தை அடுத்த மேலவன்னியூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாசிலாமணி (60). இவர் தனது ஒரு ஏக்கர் நிலத்தில் சம்பா பயிர் சாகுபடி செய்துள்ளார். நீரில்லாததால் விளைச்சல் குறைவாக இருந்தது. விவசாயி மாசிலாமணி விளைந்த நெல்லை அறுவடை செய்ய ஆட்களுடன் வயலுக்கு சென்றுள்ளார். அறுவடை கூலிக்கு கூட நெற்பயிர் போதிய விலைக்கு விற்பனையாகது என வேதனையுற்ற அவர் திடீரென நெஞ்சுவலி வந்து வயலில் மயங்கி விழுந்துள்ளார். உடனே அறுவடை செய்ய வந்த கூலித் தொழிலாளர்கள் அவரை வீட்டிற்கு தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு சென்ற பின்னர் பார்த்த போது விவசாயி மாசிலாமணி இறந்து போனது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.