பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

விஸ்வரூபம் படத்தை தடை செய்ய வலியுறுத்தி கடையநல்லூரில் ஆர்ப்பாட்டம்

விஸ்வரூபம் படத்தினை அனைத்துப் பகுதியிலும் நிரந்தரமாக தடை  செய்ய வலியுறுத்தி மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் சார்பில் கடையநல்லூரில்

News image
Updated On :2 பிப்ரவரி 2013, 8:51 am

குமார முருகன்

விஸ்வரூபம் படத்தினை அனைத்துப் பகுதியிலும் நிரந்தரமாக தடை  செய்ய வலியுறுத்தி மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் சார்பில் கடையநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் தலைவர் எஸ்.எஸ்.யூ. ஸைபுல்லாஹ் ஹாஜா தலைமை வகித்தார். இதில் நிர்வாகிகள் பசீர் அஹமத், முஹிப்புல்லாஹ் உமரி, ஜபருல்லாஹ், முஹம்மது காசிம், முஹம்மது கோரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.