பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பங்களிப்பு ஓய்வூதிய தொகைக்கு (CPS) 8.6% வட்டி வழங்க அரசு ஆணை

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் தொகைக்கு 8.6 சதவீத வட்டி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :16 பிப்ரவரி 2013, 5:44 pm

குமார முருகன்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் தொகைக்கு 8.6 சதவீத வட்டி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டு முதல் அரசுப்பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல் படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் படி மாதம் தோறும் அரசு ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும்.அது போல் அரசும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தும். இப்படி செலுத்தப்படும தொகைக்கு வட்டி வீதத்தினை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் நிதித்துறை வெளியிட்டுள்ள ஆணையில்(38) கூறியிருப்பதாவது: ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 1-4-2003 முதல் 30-11-2011 வரை 8 சதவீத வட்டியும்,1-12-2011 முதல் பங்களிப்பு தொகைக்கு 8.6 சதவீத வட்டியும் வழங்கப்படும்.இவ்வாறு அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.