யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் இடி தாக்கி தந்தை மகன் படுகாயம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை சுமார் 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ச்சியாக இடியுடன் பலத்த மழை பெய்தது. தட்டாங்குளத்துப்பட்டியைச் சேர்ந்த சங்கிலி வீரப்பன் (40) மற்றும் இவரது மகன்

News image
Updated On :17 பிப்ரவரி 2013, 3:07 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் இடி தாக்கியதில் தந்தை மகன் பலத்த காயம் அடைந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை சுமார் 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ச்சியாக இடியுடன் பலத்த மழை பெய்தது. தட்டாங்குளத்துப்பட்டியைச் சேர்ந்த சங்கிலி வீரப்பன் (40) மற்றும் இவரது மகன் கோபிநாத் ஆகியோர் காட்டில் வேலை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இடி தாக்கியது. இதில் காயமுற்ற அவர்கள் மயக்கம் அடைந்தனர். இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.