யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் கல்லூரி சென்ற பேராசிரியரை காணவில்லை என புகார்

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர் பெத்தன்ராஜ். இவரது மகன் பிச்சைமணி (25). இவர் மதுரை மாவட்டம், பேரையூரில் உள்ள திருவள்ளுவர் பாலிடெக்னிக் கல்லூரியில் துறைத் தலைவராக வேலை செய்து வந்தார். தினமும் கல்லூரி பேருந்தில் காலை 7.30 மணிக்குச் செல்லும் பேராசிரியர் பிச்சைமணி, மாலை 6.30 க்கு வீடு

News image
Updated On :17 பிப்ரவரி 2013, 2:28 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்லூரிக்குச் சென்ற பேராசிரியரைக் காணவில்லை என அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர் பெத்தன்ராஜ். இவரது மகன் பிச்சைமணி (25). இவர் மதுரை மாவட்டம், பேரையூரில் உள்ள திருவள்ளுவர் பாலிடெக்னிக் கல்லூரியில் துறைத் தலைவராக வேலை செய்து வந்தார். தினமும் கல்லூரி பேருந்தில் காலை 7.30 மணிக்குச் செல்லும் பேராசிரியர் பிச்சைமணி, மாலை 6.30 க்கு வீடு திரும்புவாராம். சனிக்கிழமை வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்ற பிச்சைமணி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பிச்சைமணியை காணாததால் தந்தை பெத்தன்ராஜ், வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன பிச்சைமணியைத் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.