ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்ற மூதாட்டி கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் காவல் சார்பு ஆய்வாளர் ராஜா, மங்காபுரத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி பகுதியில் ரோந்துப் பணியில்

News image
Updated On :2 ஜனவரி 2013, 12:00 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த மூதாட்டியை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து 1.150 கி.கி. கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் காவல் சார்பு ஆய்வாளர் ராஜா, மங்காபுரத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி பகுதியில் ரோந்துப் பணியில் இருந்தார். அப்போது பள்ளி வளாகத்தினுள் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த அய்யம்பட்டி தேவர் தெருவைச் சேர்ந்த மாயத்தேவர் மனைவி முத்தம்மாள் (75) என்பவரை பிடித்து விசாரித்தார். அவரிடம் இருந்த 1.150 கி.கி. கஞ்சா பறிமுதல் செய்தப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து முத்தம்மாளை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.