பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

உடுமலை அருகே 350 கிலோ வெடிமருந்து பறிமுதல்: ஒருவர் கைது

உடுமலை அருகே மைவாடி கிராமத்தில் சட்டவிரோதமாக இயங்கிய கல்குவாரியில் இருந்து, வெடிமருந்து கைப்பற்றப்பட்டது.

News image
Updated On :4 ஜனவரி 2013, 7:43 am

வி.கே. ராஜமா​ணிக்கம்

உடுமலை அருகே மைவாடி கிராமத்தில் சட்டவிரோதமாக இயங்கிய கல்குவாரியில் இருந்து, வெடிமருந்து கைப்பற்றப்பட்டது.

சட்ட விரோதமாக வெடிமருந்துகளை சேகரித்து வைத்ததாக வந்த தகவலில் பேரில் சோதனை நடத்திய போலீசார் அம்மோனியம் நைட்ரேட் 350 கிலோ, ஜெலட்டின் குச்சிகள் 200, டெட்டனேட்டர்கள் 200 ஆகியவற்றைக் கைப்பற்றினர். இது தொடர்பாக விஷால் பிரபு (36) என்பவர் கைது செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.