வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கீழ்ப்பாக்கத்தில் பெண்களை கேலி செய்த நான்கு பேர் கைது

சென்னை கீழ்ப்பாக்கத்தில் பெண்களை கேலி செய்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 5:35 am

தினமணி

சென்னை கீழ்ப்பாக்கத்தில் பெண்களை கேலி செய்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் பெண்களை கேலி செய்வதாக புகார் வந்தது. இதையடுத்து, விரைந்து சென்ற காவல்துறையினர், பெண்களை கேலி செய்து கொண்டிருந்த 4 பேரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.