அலாஸ்கா கடற்கரைப் பகுதியில் நிலநடுக்கம்
அலாஸ்காவின் கடற்கரைப் பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Updated On :5 ஜனவரி 2013, 10:10 am

அலாஸ்காவின் கடற்கரைப் பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
பசுபிக் பெருங்கடலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.7 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பசுபிக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...