தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கோவையில் சிறு குறு நிறுவனங்கள் மூடல்

சீரான மின் விநியோகம், மின் தடை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் சிறு குறு உற்பத்தி நிறுவனங்கள் வேலை நிறுத்தம் மற்றும் அடைப்புப்

News image
Updated On :9 ஜனவரி 2013, 7:02 am

வேல்முருகன்

சீரான மின் விநியோகம், மின் தடை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் சிறு குறு உற்பத்தி நிறுவனங்கள் வேலை நிறுத்தம் மற்றும் அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கோவையில் சுமார் 3 லட்சம் உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் இன்று ஒரு நாள் மட்டும் ரூ.600 கோடி அளவுக்கு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.