வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மோட்டார் சைக்கிள் சென்ற இளைஞர் பனை மரத்தில் மோதி மரணம்

புவனகிரி அருகே உள்ள தெற்குதிட்டை கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (27). சிங்கப்பூரில் வேலை பார்க்கும் இவர் அண்ணன் திருமணத்தை முன்னிட்டு கடந்த சில தினங்கள் முன்பு இந்தியாவிற்கு வந்தார். இந்நிலையில் இன்று மாலை

News image
Updated On :12 ஜனவரி 2013, 1:08 pm

G.Sundararaj

 சிதம்பரம் அருகே அண்ணன் திருமணத்திற்காக உறவினர்களுக்கு பத்திரிகை கொடுக்க மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர் பனை மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

புவனகிரி அருகே உள்ள தெற்குதிட்டை கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (27). சிங்கப்பூரில் வேலை பார்க்கும் இவர் அண்ணன் திருமணத்தை முன்னிட்டு கடந்த சில தினங்கள் முன்பு இந்தியாவிற்கு வந்தார். இந்நிலையில் இன்று மாலை அண்ணன் சபரிராஜன் திருமண பத்திரிகையை உறவினர்களுக்கு கொடுப்பதற்காக தெற்குதிட்டையிலிருந்து உடையூர் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது சாலையின் ஓரம் உள்ள பனை மரத்தில் மோதி, அருகே உள்ள வாய்க்காலில் விழுந்து சம்பவ இடத்திலேயே விஜயகுமார் இறந்தார். இதுகுறித்து புவனகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.