தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பண்ருட்டியில் போராட்டத்தை தீவிரப்படுத்த கிராமத்தினர் முடிவு

பண்ருட்டியில் காவல்துறையின் அராஜகப் போக்கைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராமத்தினர், போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

News image
Updated On :19 ஜனவரி 2013, 7:28 am

சீனிவாசன்

பண்ருட்டியில் காவல்துறையின் அராஜகப் போக்கைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராமத்தினர், போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

பண்ருட்டியில் மேல் இருப்பு கிராமத்தைச் சேர்ந்த மக்கள், காவல்துறையின் அராஜகப் போக்கைக் கண்டித்து கடந்த இரண்டு நாட்களாக சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இன்று முற்பகல் 11 மணி முதல் ஒன்றரை மணி நேரம் நடந்த சாலை மறியல் போராட்டத்தின் போது, பொதுமக்களிடம் எந்த அதிகாரியும் பேச முன்வரவில்லை.

இதனால், சாலை மறியலைக் கைவிட்ட பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவது போன்ற நடவடிக்கைகளை எடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்துவது என்று முடிவு செய்தனர்.

சாலை மறியல் காரணமாக கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.