வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

அண்ணாமலைப் பல்கலை. எம்ஏ அப்ளைடு எக்கானிமிக்ஸ் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு, மறியல்

தமிழ்நாடு அரசு தேர்வாணைய தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழக முதல்வரிடம் ஆணையை பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்ஏ அப்ளைடு எக்கானிமிக்ஸ் பயின்ற

News image
Updated On :22 ஜனவரி 2013, 12:51 pm

G.Sundararaj

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் எம்ஏ அப்ளைடு எக்கானிமிக்ஸ் பயின்ற மாணவர்கள்  வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக்கழக வளாகத்தில் மறியலில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு தேர்வாணைய தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழக முதல்வரிடம் ஆணையை பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்ஏ அப்ளைடு எக்கானிமிக்ஸ் பயின்ற 4 பேருக்கு தகுதியில்லை என பணி நியமனம் வழங்க மறுத்ததை கண்டித்தும்,  எம்ஏ அப்ளைடு எக்கானிமிக்ஸ் பயின்றவர்களுக்கு தகுதி உண்டு என்ற அரசாணை வழங்க வேண்டும். என வலியுறுத்தி இந்த போராட்டத்தில் மாணவ, மாணவியர்கள் ஈடுபட்டனர்.  மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவியர்கள் பின்னர் துணைவேந்தரை சந்தித்து முறையிட கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.