வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சிதம்பரம் குற்றவியல் நடுவர்-1 நீதிமன்ற பணிகளை புறக்கணித்த வழக்கறிஞர்கள்

நடுவர்-1 நீதிமன்ற நீதிபதி பெயில் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக புகார் தெரிவித்து பார் அசோசியேஷன் மற்றும் அட்வகேட் அசோசியேஷனை சேர்ந்த வழக்கறிஞர்கள் இன்று

News image
Updated On :22 ஜனவரி 2013, 10:12 am

G.Sundararaj

சிதம்பரம் குற்றவியல் நடுவர்-1 நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனர்.

நடுவர்-1 நீதிமன்ற நீதிபதி பெயில் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக புகார் தெரிவித்து பார் அசோசியேஷன் மற்றும் அட்வகேட் அசோசியேஷனை சேர்ந்த வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற பணிகளை புற்க்கணித்தனர். இதனால் நடுவர்-1 குற்றவியல் நீதிமன்றத்தில் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.