தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சூரிய மின்சக்தி அமைத்தால் அரசு உதவும்: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

சூரிய மின் சக்தி பேனல்கள் அமைத்து, மின்சாரம் தயாரிக்க முயற்சி செய்யும் தனியாருக்கு தேவையான மின்மாற்றி தடங்களை அரசே செய்து தரும் என்றார் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.

News image
Updated On :23 ஜனவரி 2013, 6:49 am

வேல்முருகன்

சூரிய மின் சக்தி பேனல்கள் அமைத்து, மின்சாரம் தயாரிக்க முயற்சி செய்யும் தனியாருக்கு தேவையான மின்மாற்றி தடங்களை அரசே செய்து தரும் என்றார் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.

இன்று கோவை கொடீசியாவில் நடந்த சூரிய மின்சக்தி தயாரிப்பு குறித்த கண்காட்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர், தமிழ்நாடு  முழுவதும் சமச்சீர் மின்வெட்டு இருந்தால் யாருக்குமே பலன் இருக்காது என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.