வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

அண்ணாமலை பல்கலையில் பொங்கல் போனஸ் வழங்கக் கோரி ஆசிரியர் கூட்டமைப்பினர் முற்றுகை

பொங்கல் போனஸ் மற்றும் இன்கிரிமெண்ட் ஆகியவை வழங்ககோரியும் இல்லாவிடில்  மீனாட்சி சுந்தரத்தை  பதவி விலக கோரியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த

News image
Updated On :31 ஜனவரி 2013, 9:08 am

G.Sundararaj

அணாமலை பல்கலைகழக ஆசிரியர் கூட்டமைப்பினர் பதிவாளர்  மீனாட்சி சுந்தரத்தை இன்று முற்றுகையிட்டனர்.

பொங்கல் போனஸ் மற்றும் இன்கிரிமெண்ட் ஆகியவை வழங்ககோரியும் இல்லாவிடில்  மீனாட்சி சுந்தரத்தை  பதவி விலக கோரியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த காவல்துறையினர் போராட்டகாரர்களூடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.