வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

இந்து தலைவர்களின் உயிருக்கு பாதுகாப்பில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

இந்து தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது;  பாதுகாப்பில்லை; இது குறித்துப் பேச முதல்வர் ஜெயலலிதா நேரம் ஒதுக்கித் தர வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று வேலூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார்.

News image
Updated On :2 ஜூலை 2013, 10:47 am

அருண்

இந்து தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது;  பாதுகாப்பில்லை; இது குறித்துப் பேச முதல்வர் ஜெயலலிதா நேரம் ஒதுக்கித் தர வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று வேலூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.