உத்தரகண்ட் வெள்ள நிவாரணம்: கனிமொழி ரூ.50 லட்சம் உதவி
உத்தரகண்ட் வெள்ள நிவாரண நிதிக்கு மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ரூ.50 லட்சம் நிதி உதவி செய்துள்ளார்.உத்தரகண்ட் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிர்


உத்தரகண்ட் வெள்ள நிவாரண நிதிக்கு மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ரூ.50 லட்சம் நிதி உதவி செய்துள்ளார்.உத்தரகண்ட் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்ததுடன், கணக்கிட முடியாத அளவுக்கு பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளன.இந்நிலையில் உத்தரகண்ட் வெள்ள நிவாரண நிதிக்கு பலரும் நிதி வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சத்தை கனிமொழி வழங்கியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...