புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஈரோடு தாசில்தார் வீட்டில் 15 பவுன் நகை மாயம்

ஈரோடு மாணிக்கமலை ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ளது தாசில்தாரின் வீடு. இங்கே நேற்று 15 பவுன் நகை திருட்டு வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News image
Updated On :12 ஜூலை 2013, 4:42 am

ஜபலின் ஜான்

ஈரோடு தாசில்தார் வீட்டில் 15 பவுன் நகை திருடு போனதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாணிக்கமலை ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ளது தாசில்தாரின் வீடு. இங்கே நேற்று 15 பவுன் நகை திருட்டு வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.