தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் : இளைஞர் கைது

பண்ருட்டி ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :18 ஜூலை 2013, 6:53 am

சீனிவாசன்

பண்ருட்டி ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பண்ருட்டி ரயில்வே நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பண்ருட்டி ஆய்வாளர் சிவசுப்பு தலைமையிலான காவல்துறையினர், வியாழக்கிழமை காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

 சோதனையின் போது, ரயில் நிலையம் அருகே உள்ள மாரியம்மன் கோயில் பின்புறம் கஞ்சா விற்பனை செய்த அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கண்ணன் (23) என்பவரை கைது செய்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.