யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஏற்காடு எம்.எல்.ஏ., உடலுக்கு முதல்வர் அஞ்சலி

இன்று காலை மாரடைப்பால் காலமான ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ., பெருமாள் உடலுக்கு முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

News image
Updated On :18 ஜூலை 2013, 1:18 pm

தங்கராஜா

இன்று காலை மாரடைப்பால் காலமான ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ., பெருமாள் உடலுக்கு முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இன்று பகல் கொடநாட்டில் இருந்து காரில் கோத்தகிரி வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சேலம் வந்தார். பின்னர் ஆத்தூர் வட்டம் தும்பலில் உள்ள பெருமாள் வீட்டுக்கு காரில் சென்று 5 நிமிடம் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அங்கிருந்து சேலம் திரும்பியவர், கொடநாட்டுக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.