முதல்வர் பயணத்தில் மாற்றம்: காரில் கொடநாடு சென்றார்
சேலம் மாவட்டத்துக்கு கோத்தகிரியில் இருந்து ஹெலிகாப்டரில் வந்து ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் பெருமாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, முதல்வர் ஜெயலலிதா கொடநாடு திரும்பினார்.


சேலம் மாவட்டத்துக்கு கோத்தகிரியில் இருந்து ஹெலிகாப்டரில் வந்து ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் பெருமாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, முதல்வர் ஜெயலலிதா கொடநாடு திரும்பினார். வானிலை மோசமாக இருப்பதால், ஹெலிகாப்டர் இயக்குவது பாதுகாப்பற்றது என்று அதிகாரிகள் கூறியதால், அவரது காரிலேயே சேலத்தில் இருந்து கொடநாட்டுக்கு முதல்வர் சென்றார். இதற்கான ஏற்பாடுகளை பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாகச் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...