விருதுநகரில் பொய்வழக்கு போடும் தமிழக அரசைக் கண்டித்து தேமுதிகவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 162 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது பொய்வழக்கு போடும் தமிழக அரசைக் கண்டித்து தேசபந்து மைதானத்தி்ல ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேமுதிகவின் மாவட்ட செயலாளர் வைரமுனி தலைமை வகித்தார். இதில், தொடர்ந்து தமிழக அரசு பொய்வழக்கு போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். அப்போது, விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர் 162 பேரையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி அலசல் திருமயம்! திமுக -அதிமுக கடும் போட்டி!

மணப்பாறை தொகுதி! தக்கவைக்க மமக கடும் முனைப்பு!

‘கசக்கும்’ முந்திரி தொழில்!

பிரதமர் மோடியை மாரீசனுடன் ஒப்பிடுவதா?: தெலங்கானா முதல்வருக்கு பாஜக கண்டனம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

